அகஸ்டீன் ஜாவோ ராங் மற்றும் அவரது 119 துணைவர்கள்
புனிதர்கள் மறைப்பணியாளர்
சீனாவின் தியாகிகள் / புனிதர்கள்
தோழர்கள்மறைச்சாட்சியர்
இறப்பு 1648-1930
புனிதர்கள் மறைப்பணியாளர்
சீனாவின் தியாகிகள் / புனிதர்கள்
தோழர்கள்மறைச்சாட்சியர்
இறப்பு 1648-1930
கிறித்துவம் 600s சிரியா வழியாக சீனாவில் பரவியது. சீனாவை பொறுத்தமட்டில் கிறித்துவம் இரகசியமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அகஸ்டீன் ஜாவோ ராங் குழுவில் 120 தியாகிகள் 1648 மற்றும் 1930 இடையே கொல்லப்பட்டனர். அவர்களில்
எண்பத்து ஏழு பேர் சீனர்கள் அவர்களில் சிறுவர்கள், பெற்றோர்கள், catechists மற்றும் தொழிலாளர்கள்,
வயது ஒன்பது ஆண்டுகள் இருந்து எழுபத்தி இரண்டு வரை. இந்த குழுவில் நான்கு சீன மறைமாவட்ட குருக்கள் அடங்கும்.
முப்பத்தி மூன்று வெளிநாட்டவர் அவர்களில் பெரும்பாலும் போதகர்கள் மற்றும் பெண்கள் இருந்தனர். குறிப்பாக பாரிஸ் வெளிநாட்டு மிஷன் சொசைட்டியின் போதகர்கள், Friars Minor அவையினர், சலேசியன் மற்றும் பிரான்சிஸ்கனை சார்ந்த மாதாவின் ஊழியர்கள்.
ஜாவோ ராங் மற்றும் அவரது தோழர்கள் 87 சீன கத்தோலிக்கர்கள் மற்றும் 33 மேற்கத்திய மிஷினரிகள் அவர்கள் செய்த மறைபரப்பு பணிக்காக படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் Chi Zhuzi என்கிற 18 வயது சிறுவன் இருந்தான் அவனது வலது கையை துண்டித்த பொது அவன் அழுதுகொண்டே சொன்னது
"எனது சதையின் ஒவ்வொரு துண்டும் எனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் நான் கிறிஸ்துவன் என்று சொல்லும் "

AUGUSTINE ZHAO RONG
அகஸ்டின் ஜாவோ ரோங்கு
ஜாவோ ராங் போர், 1746ல் சிச்சுவான் உள்ள பேகன் இன பெற்றோருக்கு பிறந்தவர். 1785ல் அவரது 20 வயதில் அவர் இராணுவத்தில் சேர்ந்தார்.
அவர் 30 வது வயதில்தனது புனித அகஸ்டின் தினத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முறைசாரா தனியார் பயிற்சி அவரை செமினரியில் பணியாற்றினார். அவரது இயக்குனராக இருந்த சீன போதகர் திருச்சபையின் பிஷப்பிடம் (Pottier )அவரை பரிந்துரை செய்தார், 35 வயதான அகஸ்டீன் முறையாகவும் பொறுமையாகவும் தனது பணியை நிறைவேற்றினார்.
பிஷப் Pottier, அகஸ்டீனுடைய தைரியம், திறமை, பொறுப்பை கண்டு அங்கீகரித்து அவருக்கு களப்பணியாக யுன்னானின் லோலோ என்கிற சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய பணிக்கப்பட்டார் . இது புதிய மற்றும் கடினமான பணியாகும்.
பேரரசர் Jiaqing கொடுமையான ஆட்சியின் போது அகஸ்டீன் கைது செய்யப்பட்டார். யுன்னான் மாகாண தலைநகர் Cheng-du க்கு கொண்டுசெல்லப்பட்டு அகஸ்டீனை நீதிபதி மதத்தின் பெயரால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டார். மேலும் அவரது கணுக்காலில் மூங்கிலால் 60அடிகளும், தோல் வாரினால் 80 அறைகளும் தண்டனையாக பெற்றார்.
ஒரு சில நாட்களுக்கு பின்னர் அவர் 27 ஜனவரி 1815 ல் சிறையில் இறந்தார்.
No comments:
Post a Comment