தஞ்சை மறைமாவட்ட திரு இருதய ஆண்டவர் திருவிழா துளிகள்
விமரிசையாய் கொண்டாடப்பட்ட திரு இருதய ஆண்டவர் திருவிழாவில் மறுநாள் திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது (அதில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை ) ஆயினும் உருவங்களை கொண்டாடுவதை தவிர்க்வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அதற்க்கு பதில் நற்கருணை நாதரை இன்னும் அதிகமாய் கொண்டாடலாமே !
ஏனென்றால் யாத்திராகமம் - அதிகாரம் : 20ல் ஆண்டவர் இப்படி சொல்கிறார்
4. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபதையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
23. நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம். )
No comments:
Post a Comment