ஜூன் மாதம்28 ம் தேதி
புனித இரனேயுஸ் ஆயர், மறைச்சாட்சி.
Saint Irenaeus, Doctor of the Church
130-202
Feast : June 28 (Roman Catholic Church, Anglican Communion)
August 23 (Eastern Orthodox Church)
இரனேயுசை அவரது இளம் வயது முதலே அப்போஸ்தலரான புனித அருளப்பரின் சீடரான பொலிக்கார்ப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார்.
குரு பட்டம் பெற்றபின் அவர்தமது மறையுரைகளை கேட்டு அநேகர் மனம் திரும்பினர்.
வேதகலகம் தொடங்கிய நாட்களில் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்துவை பரப்பினவர்களையும் கொடூரமாக கொன்றனர். அவ்வமயம் இவரும் கொல்லப்பட்டு மறைசாட்சியானர் .
No comments:
Post a Comment