Friday, June 14, 2013

எம் பங்கு உதயமான நாள்.

1981ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி

எம் பங்கு உதயமான நாள்.

மேதகு கபிரியேல் ஆண்டகை, அருள்திரு.சம்மனசு அடிகள் முன்னிலை வகிக்க எம் பங்கின் முதல் பங்கு குருவாக அருள்திரு.அருள் இருதயம் அடிகளார் பொறுப்பேற்றார் .

பாதி கூடமும் பாதி கூரையுமாக பூமி உருண்டையில் சிலுவை சின்னமுமாக எளிமையும் எழிலுமாக ஆலயம்.

புதிய பங்கு கண்ட மகிழ்விலும் நமக்கென ஓர் ஆலயம் உண்டென்ற பெருமையும் சேர புனித சூசையப்பரை தமது பாதுகவலராக எம்பங்கு மக்கள் எற்றுகொண்ட நாள்.

No comments:

Post a Comment