Sunday, June 23, 2013

மார்ச் மாத திருவிழாக்கள்


மார்ச் மாத திருவிழாக்கள்

மார்ச் மாதம்4 புனித கசிமீர்
மார்ச் மாதம்7 புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா மறைச்சாட்சியர்
மார்ச் மாதம்8 புனித இறை யோவான் துறவி .
மார்ச் மாதம்9 உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா துறவி
மார்ச் மாதம்17 புனித பேட்ரிக் ஆயர்
மார்ச் மாதம்18 எருசலேம் நகர் புனித சிரில் ஆயர், மறைவல்லுநர்
மார்ச் மாதம்19 புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர்
மார்ச் மாதம்23 புனித மாங்ரோவேகோ துரீபியு
மார்ச் மாதம்25 கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு


No comments:

Post a Comment