ஜூன் மாதம்3 ம் தேதி
புனிதர்கள் சார்லஸ் லுவாங்கா,தோழர்கள்மறைச்சாட்சியர்
Charles Lwanga and his companions
புனிதர் சார்லஸ் லுவாங்கா, காரோலி லுவாங்கா என்றும் அழைக்கப்பட்டார். (1860[1][2] or 1865–June 3, 1886)
உகாண்டா தென் பகுதியில் (Buganda) பிறந்தார்
கதோலிக்க உபதேசியராக இருந்த இவர் துறவியாக போற்றப்பட்டதாலும் இவர் தம் விசுவாசத்தின் உறுதியாயிருந்த காரணத்தாலும் 1885 - 1887 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கொல்லப்பட்டார் .இவரோடு இவருக்கு நெருக்கமானவர்களும் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment