Sunday, June 23, 2013

மே மாத திருவிழாக்கள்

மே மாத திருவிழாக்கள்

மே மாதம்1 தொழிலாளரான புனித யோசேப்பு
மே மாதம்2 புனித அத்தனாசியு ஆயர், மறைவல்லுநர்
மே மாதம்3 புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு திருத்தூதர்கள் .
மே மாதம்12 புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு புனித பங்கிராஸ்,புனித லியோபோல்டு மேன்டிக்மறைச்சாட்சியர்,மறைப்பணியாளர்
மே மாதம்13 தூய பாத்திமா அன்னை
மே மாதம்14 புனித மத்தியா திருத்தூதர்
மே மாதம்18 புனித முதலாம் யோவான்,புனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ்திருத்தந்தை, மறைச்சாட்சி,துறவி
மே மாதம்20 சியன்னா நகர் புனித பெர்னார்தீன் மறைப்பணியாளர்
மே மாதம்21 புனிதர்கள் மறைப்பணியாளர் கிறிஸ்டோபர் மெகாலன்,தோழர்கள்மறைச்சாட்சியர்
மே மாதம்22 காசியா நகர் புனித ரீத்தா துறவி
மே மாதம்25 வணக்கத்துக்குரிய புனித பீடு,புனித ஏழாம் கிரகோரிபாசி நகர் புனித மகதலா மரியாமறைப்பணியாளர், மறைவல்லுநர்திருத்தந்தைகன்னியர்
மே மாதம்26 புனித பிலிப்பு நேரி மறைப்பணியாளர்
மே மாதம்27 கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் ஆயர் .
மே மாதம்31 தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு:
மூவொரு இறைவன் பெருவிழா.
மூவொரு இறைவன் பெருவிழாவுக்குப் பின் வரும் வியாழன்:
கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா.


No comments:

Post a Comment