ஜனவரி மாத திருவிழாக்கள் - January Festivals
(உருவங்கள் வணங்குதற்கு உரியவை அல்ல )
ஜனவரி மாதம் 1 ம் தேதி
கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்
தூய கன்னி மரியா இறைவனின் தாய்
ஜனவரி மாதம் 2 ம் தேதி
புனிதர்கள் பெரிய பசிலியார்
நசியான்சன் கிரகோரியார்,
ஜனவரி மாதம் 3 ம் தேதி
இயேசுவின் திருப்பெயர்
ஜனவரி மாதம் 6 ம் தேதி
ஆண்டவரின் திருக்காட்சி
ஜனவரி மாதம் 7 ம் தேதி
புனித பெனாப்போர்த்து இரெய்முந்து
ஜனவரி மாதம் 13 ம் தேதி
புனித இலாரியார் ஆயர்,
ஜனவரி மாதம் 17 ம் தேதி
புனித அந்தோணியார்
ஜனவரி மாதம் 20 ம் தேதி
புனித பபியான், புனித செபஸ்தியார்,
ஜனவரி மாதம் 21 ம் தேதி
புனித ஆக்னெஸ்
ஜனவரி மாதம் 22 ம் தேதி
புனித வின்சென்ட்
ஜனவரி மாதம் 24 ம் தேதி
புனித பிரான்சிஸ் சலேசியார்
ஜனவரி மாதம் 25 ம் தேதி
திருத்தூதர் பவுல்
ஜனவரி மாதம் 26 ம் தேதி
புனிதர்கள் திமொத்தேயு,
தீத்து
ஜனவரி மாதம் 27 ம் தேதி
புனித மெரிசி ஆஞ்சலா
ஜனவரி மாதம் 28 ம் தேதி
அக்குவினோ நகர் புனித தோமா
ஜனவரி மாதம் 31ம் தேதி
புனித ஜான் போஸ்கோ
சனவரி 6ஆம் தேதிக்குப் பின் வரும் ஞாயிறு: ஆண்டவரின் திருமுழுக்கு விழா. (திருக்காட்சிப் பெருவிழா ஞாயிறன்று கொண்டாடும் இடங்களில், அது சனவரி 4ஆம் தேதிக்கு பிறகு வந்தால், அதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை ஆண்டவரின் திருமுழுக்கு விழா கொண்டாடப்படும்.)
No comments:
Post a Comment