பெப்ருவரி மாத திருவிழாக்கள்
பெப்ருவரி மாதம் 2
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்
பெப்ருவரி மாதம் 3 புனித பிளாசியு, புனித ஆன்ஸ்காரியு
பெப்ருவரி மாதம் 5 புனித ஆகத்தா கன்னியர்,
பெப்ருவரி மாதம் 6 புனிதர்கள் மறைப்பணியாளர் பவுல் மீகி,தோழர்கள்
பெப்ருவரி மாதம் 8 புனித எரோணிமுஸ் எமிலியன், புனித ஜோஸ்பீன் பக்கீத்தாகன்னியர்
பெப்ருவரி மாதம் 10 புனித ஸ்கொலாஸ்திக்கா கன்னியர்
பெப்ருவரி மாதம் 11 தூய லூர்து அன்னை .
பெப்ருவரி மாதம் 14 புனிதர்கள் சிரில்,மெத்தோடியுதுறவி
பெப்ருவரி மாதம் 17 தூய மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர்
பெப்ருவரி மாதம் 21 புனித பீட்டர் தமியான்
பெப்ருவரி மாதம் 22 திருத்தூதர் பேதுருவின் தலமைப் பீடம்
பெப்ருவரி மாதம் 23 புனித பொலிக்கார்ப்பு ஆயர், மறைச்சாட்சி
No comments:
Post a Comment